தென் ஆசியாவின் அழகிய தீவாக அமைந்துள்ள எமது நாட்டில் அழகோ தனி அழகிய வெண்மணல் படர்ந்த கடற்கரைகள் , குளங்கள் ,ஆறுகள் மலை பிரதேசங்கள் அவற்றில் இருந்து வரும் அழகிய நீர்வீழ்ச்சிகள் ,பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள் ,காடுகள் ,நீண்ட நெடுபனைகள் தென்னைகள் இது போன்ற இயற்கை அழகுகள் ஏராளம். இவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்-( பாடசாலை காலத்தில் சித்திரம் வரைவதில் மிகவும் பாராட்டுப்பெற்ற எனது பாடசாலை சக வகுப்புத்தோழன் சிவனேசன் சயிந்தன் தனது கமராவில் ரசனையுடன் பதிவு செய்து முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் இவை நன்றி-சயிந்தன் ).
1.அடர்காட்டிடையே அழகிய நீர்வீழ்ச்சி-ROMBODA WATERFALLS
  | 
2.குளக்கரையோர நிமிர்ந்த புற்கள்-சங்கரத்தை, வட்டுக்கோட்டை 
 
 | 
  | 
| 3.பனைகளின் பூமி-யாழ்ப்பாணம்-JAFFNA | 
  | 
| 4.குளக்கரைவலை வீச்சு-செம்மணி -CHEMMANI | 
  | 
| 5.வயல் மேடையில் மேகக்கூட்ட நடனம் -வெலிகம -WELIGAMA | 
  | 
| 6.மலைகளில் நடுவில் மனித வசிப்பிடங்கள் -மலையகம்-HILL COUNTRY | 
  | 
7.திருக்கோணேச்சர கடலும் கரையும் -திருக்கோணமலை TRINCOMALEE-பட உதவி-Ratnanathan Ratnavasanthan 
 
 | 
  | 
| 8.ஆற்றில் மேகக்கூட்ட குளியல்-நச்சடுவ குளம்-NACHCHADUWA TANK | 
  | 
| 9.வரட்சியில் செழுமை -செம்மணி -CHEMMANI | 
  | 
| 10.மழைக்கால வயல்வெளி-வட்டுகோட்டை யாழ்ப்பாணம்-VADDUKKOTTAI ,JAFFNA |